விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்
(விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று முதற்பக்கத்தில் ஒரு துறை சார் வார்ப்புரு காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகள் குறித்த ஒட்டு மொத்த அறிமுகத்தை நல்க இயலும்.
முதற்பக்க வார்ப்புருக்கான தகுதிகள்
தொகு- வார்ப்புருவில் சிகப்பு இணைப்புகள் கூடாது
- ஒவ்வொரு கட்டுரையும் ஓரளவாவது அடிப்படைத் தகவலைத் தர வேண்டும். முற்றிலும் குறுங்கட்டுரைகளாக உள்ள வார்ப்புருக்களைத் தவிர்க்கலாம்.
- நிறைய கட்டுரைகளை உள்ளடக்கிய வார்ப்புருவாக இருப்பது நல்லது. (குறைந்தது 10)
- முகப்பில் காட்சிப்படுத்த ஒதுக்கியிருக்கும் இடம் அகலப்பரப்பானதாக இருப்பதால் பரிந்துரைக்கப்படும் வார்ப்புருக்கள் அகலப்பரப்பானதாகவோ (landscape orientation) அல்லது அவ்வாறு மாற்றப்பட இயன்றதொன்ராகவோ இருக்க வேண்டும்.
- வார்ப்புருவில் உள்ள தகுந்த கட்டுரைகளில் வார்ப்புரு இணைக்கப்படிருக்க வேண்டும்.
- வார்ப்புருவில் புற இணையதளங்களுக்கான இணைப்புகள் இருத்தலாகாது.
அடுத்து காட்சிபடுத்த இருப்பவை
தொகுகாட்சிபடுத்தியவைகளின் பேச்சுபக்கத்தில் {{முதற்பக்க வார்ப்புரு|{{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTDAY2}}, {{subst:CURRENTYEAR}}}} இட மறவாதீர் |
கீழுள்ளவை அடுத்து வரும் வாரங்களில் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்படுள்ளவை. இவைக்குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
- தற்போது ஏதுமில்லை
பரிந்துரைகள்
தொகுபரிந்துரை செய்பவரின் பெயரினை வார்ப்புருவுக்கு அருகில் இடவும். வார்ப்புருவில் சிக்கலோ அல்லது மேம்படுத்த வேண்டியிருப்பின் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாயிருக்கும்.
மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்
தொகு- {{சிவத் தாண்டவங்கள்}} - ஒரே கட்டுரைகள் இவ்வார்ப்புருவில் பல முறை இடம்பெற்றுள்ளன. வார்ப்புருவை வேறுவகையில் மாற்றியமைக்க வேண்டும்.
- {{இலங்கையில் தேர்தல்கள்}} - சிகப்பு இணைப்புகள் உள்ளது
- {{திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்}} - பெரும்பான்மையாக குறுங்கட்டுரைகள் மட்டுமே உள்ளன. மேலும், எல்லா கட்டுரைகளிலும் முதலில் இவ்வார்ப்புரு இணைக்கப்படவேண்டும்.
இதுவரை இடம்பெற்றவை
தொகு- {{2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்}} - சூலை 26, 2012
- {{சாகித்திய அகாதமி விருது}} - ஆகத்து 5, 2012
- {{ஆசிய நாடுகள்}} - ஆகத்து 13, 2012
- {{தமிழ்நாடு}} - ஆகத்து 26, 2012
- {{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}} - செப்டம்பர் 2, 2012
- {{2012 நோபல் பரிசு வென்றவர்கள்}} - அக்டோபர் 11, 2012
- {{பொன்னியின் செல்வன்}} - அக்டோபர் 29, 2012
- {{அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025}} - நவம்பர் 21, 2012
- {{இந்திய விடுதலை இயக்கம்}} - சனவரி 24, 2013
- {{பாரத ரத்னா}} பெப்ரவரி 21, 2013
- {{இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்}} - மார்ச் 8, 2013
- {{இந்தியாவில் அணுசக்தி}} - ஏப்ரல் 4, 2013
- {{சென்னை சுற்றுப் பகுதிகள்}} - மே 19, 2013
- {{இலங்கையின் சுற்றுலாத் தலங்கள்}} - ஏப்ரல் 13, 2013
- {{இலங்கை மாவட்ட தலைநகரங்கள்}} - மே 6, 2013
- {{சோழர்}} - சூன் 7, 2013
- {{தமிழகத் தேர்தல்கள்}} - சூலை 12, 2013
- {{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}} - செப்டம்பர் 22, 2012
- {{சிட்ரிக் அமில சுழற்சி}} - செப்டம்பர் 03, 2013
- {{திராவிட அரசியல்}} - அக்டோபர் 24, 2013
- {{இந்து விழாக்கள்}} - அக்டோபர் 31, 2013
- {{திருக்குறள்}} - நவம்பர் 7, 2013
- {{2013 நோபல் பரிசு வென்றவர்கள்}} - நவம்பர் 14, 2013
- {{அணி இலக்கணம்}} - நவம்பர் 20, 2013
- {{இந்தியத் தேர்தல்கள்}} - நவம்பர் 28, 2013
- {{இயேசுவின் உவமைகள்}} - திசம்பர் 05, 2013
- {{தமிழ் எழுத்துக்கள்}} - திசம்பர் 12, 2013
- {{திருத்தூதர்கள்}} - திசம்பர் 19, 2013
- {{தனிம வரிசை அட்டவணை}} - திசம்பர் 26, 2013
- {{தமிழ்நாடு அரசு}} - சனவரி 02, 2014
- {{நாயன்மார்கள்}} - சனவரி 09, 2014
- {{சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது}} - சனவரி 16, 2014
- {{பழைய நகர் (எருசலேம்)}} - சனவரி 24, 2014
- {{சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்}} - சனவரி 30, 2014
- {{பழைய ஏற்பாடு நூல்கள்}} - பெப்ரவரி 06, 2014
- {{சங்ககால மலர்கள்}} - பெப்ரவரி 13, 2014
- {{கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை}} - பெப்ரவரி 20, 2014
- {{அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்}} - பெப்ரவரி 27, 2014
- {{புவியின் அமைவிடம்}} - மார்ச் 06, 2014
- {{புதிய ஏற்பாடு நூல்கள்}} - மார்ச் 13, 2014
- {{அறிவியலில் தமிழர்கள்}} - மார்ச் 20, 2014
- {{மேற்கு சமயப்பிளவு}} - மார்ச் 27, 2014
- {{இந்தியாவில் உள்ள கிறித்தவப் பெருங்கோவில்கள்}} - ஏப்ரல் 03, 2014
- {{இந்திய விடுதலை இயக்கம்}} - ஆகத்து 16, 2015