விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்

ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று முதற்பக்கத்தில் ஒரு துறை சார் வார்ப்புரு காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகள் குறித்த ஒட்டு மொத்த அறிமுகத்தை நல்க இயலும்.

முதற்பக்க வார்ப்புருக்கான தகுதிகள் தொகு

  • வார்ப்புருவில் சிகப்பு இணைப்புகள் கூடாது
  • ஒவ்வொரு கட்டுரையும் ஓரளவாவது அடிப்படைத் தகவலைத் தர வேண்டும். முற்றிலும் குறுங்கட்டுரைகளாக உள்ள வார்ப்புருக்களைத் தவிர்க்கலாம்.
  • நிறைய கட்டுரைகளை உள்ளடக்கிய வார்ப்புருவாக இருப்பது நல்லது. (குறைந்தது 10)
  • முகப்பில் காட்சிப்படுத்த ஒதுக்கியிருக்கும் இடம் அகலப்பரப்பானதாக இருப்பதால் பரிந்துரைக்கப்படும் வார்ப்புருக்கள் அகலப்பரப்பானதாகவோ (landscape orientation) அல்லது அவ்வாறு மாற்றப்பட இயன்றதொன்ராகவோ இருக்க வேண்டும்.
  • வார்ப்புருவில் உள்ள தகுந்த கட்டுரைகளில் வார்ப்புரு இணைக்கப்படிருக்க வேண்டும்.
  • வார்ப்புருவில் புற இணையதளங்களுக்கான இணைப்புகள் இருத்தலாகாது.

அடுத்து காட்சிபடுத்த இருப்பவை தொகு

கீழுள்ளவை அடுத்து வரும் வாரங்களில் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்படுள்ளவை. இவைக்குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

  • தற்போது ஏதுமில்லை

பரிந்துரைகள் தொகு

பரிந்துரை செய்பவரின் பெயரினை வார்ப்புருவுக்கு அருகில் இடவும். வார்ப்புருவில் சிக்கலோ அல்லது மேம்படுத்த வேண்டியிருப்பின் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாயிருக்கும்.

மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள் தொகு

இதுவரை இடம்பெற்றவை தொகு