விக்கிப்பீடியா:வரவேற்புக் குழுமம்

புதுப்பயனரை வரவேற்க உதவும் வார்ப்புருக்கள்

தொகு

தமிழ் விக்கிபீடியாவிற்கு புதிய பயனர் பக்கம் தொடங்கியவர்களை வரவேற்க, கீழ்காணும் வார்ப்புருக்கள் பயன்பாட்டிலுள்ளன. இவற்றை தாங்களும் உபயோகிக்கலாம்; புதிய பயனர்களை வரவேற்கலாம்.

{{புதுப்பயனர்}}

வரவேற்புக் குழுமம் பயனர் பெட்டிகள்

தொகு

இந்த வார்ப்புரருக்கள் பயனரின் பக்கத்தில் இணைத்துக் கொள்ள உருவாக்கப்பட்டவை. இதனை பயனர் பக்கத்தில் இடும் போது, பிற பயனர் காணுகையில் வரவேற்புக் குழுவில் உள்ளமையை அறிய இயலும்.

 இந்த பயனர் விக்கிபீடியாவின் வரவேற்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்!

{{WP:வரவேற்புக் குழுமம்/பயனர்பெட்டி}}


  • வரவேற்பு குழுவின் பக்க இணைப்புடன்!
 இந்த பயனர் விக்கிபீடியாவின் வரவேற்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்!

{{WP:வரவேற்புக் குழுமம்/பயனர்பெட்டி (இணைப்புடன்)}}


  • வரவேற்பு குழுவின் சின்னம் மட்டும். இந்த சின்னத்தினை வரவேற்புக் குழுவின் திட்ட பக்கங்களிலும், பயனர் பக்கத்தின் வலது மேல் பக்கத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 {{WP:Welcoming committee/Topicon}}