விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/கலந்துரையாடல்கள்
தாவரங்களின் விக்கித் திட்ட உரையாடல்கள் ஒருங்கிணைப்புப் பக்கத்திற்கு வரவேற்கிறோம். |
கற்றது கை மண் அளவு என்ற தமிழ்முதுமொழிக்கு ஏற்ப பலருடன் நடந்த கலந்துரையாடல்களை, ஒருங்கிணைக்க இப்பக்கம் உருவாக்கப்படுகிறது. ஒரே இடத்தில் இவைகள் இருந்தால், பலவித நோக்கங்களோடு செயற்படுபவர்களுக்கும், இத்திட்டம் வளர்வதற்கும் உறுதுணையாக இருக்கும். குறைந்த நேரத்தில் பலரது வழிகாட்டல்களையும், புரிதல்களையும் அறிய வாரீர்.