விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் வானியல்/வார்ப்புருக்கள்

இப்பக்கம் விக்கித்திட்டம் வானியலின் ஒரு பகுதியான வார்ப்புருக்கள் பற்றிய தகவல்கள் அடங்கியப்பக்கமாகும்.

பயனர் வார்ப்புரு

தொகு

திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பயனர்கள் தங்களுடைய பயனர் பக்கத்தில் {{பயனர் விக்கித்திட்டம் வானியல்}} என வார்ப்புருவிற்கான குறியினை இடுங்கள்.

விக்கித் திட்டம் வானியல் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில், {{விக்கித்திட்டம் வானியல்}} என வார்ப்புருக்கான குறிப்பை இடுங்கள்.

வானியல் தொடர்பான குறுங்கட்டுரைகளில் {{வானியல்-குறுங்கட்டுரை}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள்.

வானியல் தொடர்பான கட்டுரைகளை தொடங்கும்/ மேம்படுத்தும் பயனர்களை இனங்கண்டு {{விக்கித் திட்டம் வானியல்/பயனர் அழைப்பு}} என வார்ப்புருக்கான குறிப்பினை இடுங்கள்.