விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் விலங்குகள்

வார்ப்புரு

தொகு

இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் கீழ்க்காணும் வார்ப்புருவை இடப் பரிந்துரைக்கப்படுகின்றது:

{{விக்கித்திட்டம் விலங்குகள்}}

ஒழுங்கமைப்புப் பணிகள்

தொகு

விலங்குகள் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக உயிரியல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, விலங்குகள் குறித்த கட்டுரைகள் பலவற்றின் பேச்சுப் பக்கங்களில் உயிரியல் திட்டத்திற்குரிய வார்ப்புரு உள்ளது. இதனை இற்றைப்படுத்த வேண்டும்.