விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இசுலாம்/மதிப்பீடு
இசுலாம் தொடர்பான விக்கிப்பீடியா கட்டுரைகளை மதிப்பீடு செய்ய தேவையான அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் இருக்கும்.
சில கேள்விகளும் , பதில்களும்
தொகுஇந்த விக்கித்திட்டத்துக்கு எவ்வாறு கட்டுரைகளை இணைப்பது?
- ஒவ்வொரு இசுலாம் தொடர்பான விக்கிப்பீடியா கட்டுரையின் பேச்சுப் பக்கத்தின் மேற்ப்பகுதியில் {{விக்கித் திட்டம் இசுலாம்}} எனும் வார்ப்புருவை பதிவு செய்யவேண்டும். அதன்பின், தன்னாலேயே அந்த கட்டுரை இந்த விக்கித் திட்டத்தினால் இணைத்துவிடும்.
கட்டுரைகளை யாரெல்லாம் மதிப்பீடு செய்யலாம்?
- இந்த விக்கித் திட்டத்தின் பங்களிப்பாளர்கள் யாரேனும் மதிப்பீடுகளை அளிக்கலாம் மற்றும் மாற்ற செய்யலாம்.
மதிப்பீடு அளித்தல்
தொகு- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=குறுங்கட்டுரை}} = இசுலாம் தொடர்பான குறுங்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=ஆரம்ப}} = இசுலாம் தொடர்பான ஆரம்ப நிலை கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=சுமாராக எழுதப்பட்ட}} = இசுலாம் தொடர்பான சுமாராக எழுதப்பட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=நன்கு எழுதப்பட்ட}} = இசுலாம் தொடர்பான நன்கு எழுதப்பட்ட கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=அருமையான}} = இசுலாம் தொடர்பான அருமையான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=மிக அருமையான}} = இசுலாம் தொடர்பான மிக அருமையான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
- {{விக்கித் திட்டம் இசுலாம்|class=சிறப்புக் கட்டுரை}} =இசுலாம் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தினில் இதனை இடவும்
மதிப்பீடு அளவுகோல்
தொகுபிரிவு | தகுதி | வாசகர் அனுபவம் | தொகுத்தல் செய்வதற்கு ஆலோசனைகள் | உதாரணம் | ||
---|---|---|---|---|---|---|
சிறப்புக் கட்டுரை | அதிகாரப்பூர்வ மதிப்பீட்டிற்குப்பின் இந்த கட்டுரை சிறப்புக் கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
|
ஈடிணையற்ற மற்றும் முற்றிலுமாய் படித்த அனுபவத்தை கட்டுரை தர வேண்டும்; கலைக்களஞ்சியம் என்பதனை உறுதி செய்யக்கூடிய அளவிற்கு கட்டுரை இருத்தல் வேண்டும். | கட்டுரை சார்ந்த நிகழ்வுகள் மாறாதவரை, அந்த கட்டுரையில் மேலும் எந்த மாற்றமும் தேவைப்படாது. | Islam | ||
மிக அருமையான | இந்த கட்டுரை நன்கு அமைக்கப்பட்டு மற்றும் முழுமையாக எழுதப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுரையினை பாகுபாடின்றி இந்த விக்கித்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
|
இந்த கட்டுரை வாசகர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்த கட்டுரையை ஒரு வல்லுநர் அல்லாதவர் படித்தால் முழுமையாக புரிந்துக்கொள்வர். | கட்டுரையின் தலைப்பில் வல்லமை பெற்றவர்கள் தொகுக்கலாம் மற்றும் கட்டுரை நடையை மெருகேற்றலாம். | Jesus |