விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் ஜப்பான்

வணக்கம்! ஜப்பான் பற்றிய கட்டுரைகளை உருவாக்கி, விரிவாக்கி மற்றும் ஒருங்கிணைக்க உதவும் திட்டமே இந்த விக்கித் திட்டம் ஜப்பான்.

நோக்கம் தொகு

இந்த விக்கித்திட்டத்தின் நோக்கம்:

  1. ஜப்பானின் கலாச்சாரம் மற்றும் அந்நாட்டை பற்றிய வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கும் கட்டுரைகளை உருவாக்குதல்.
  2. ஜப்பான் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவாக்குதல்
  3. ஜப்பான் தொடர்பான கட்டுரைகளை மதிப்பீடு செய்தல். அதன் மூலம் அனைத்து கட்டுரைகளையும் சிறப்பு கட்டுரைகளாக மாற்ற முயலுதல்.

குறிக்கோள்கள் தொகு

இந்த பட்டியலில் உள்ள ஆங்கில கட்டுரைகளுக்கு இணையாக தமிழ் கட்டுரைகளை விரிவாகுதலே இந்த திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

ஆங்கில கட்டுரை தமிழ் இணை கட்டுரை நிலை
Japan ஜப்பான் விரிவாக்குதல் ஆரம்பிக்கப்படவில்லை
Shinzō Abe சின்சோ அபே விரிவாக்குதல் ஆரம்பிக்கப்படவில்லை