விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்/2017

விக்கிபீடியா:பேச்சு ஆசியமாதம் 2017 கட்டுரைகளைப் பதிவதற்கான ஏற்பாடு சேர்க்கவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:51, 7 நவம்பர் 2017 (UTC)Reply

சில விசம தொகுப்புகளால் அப்பக்கம் அழிக்கப்பட்டு, மீளமை செய்யப்பட்டுள்ளது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:01, 12 நவம்பர் 2017 (UTC)Reply
@தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு),வணக்கம்! கவனிக்க: நான் சமர்பித்த மூன்று ஆசிய மாத கட்டுரைகளை இலக்கண பிழை என்று கூறி வேறு ஒரு பயனரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தயவுகூர்ந்த எனது கட்டுரைகளை பார்த்து அறிவுரைகளை வழங்கவும். நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 03:41, 12 நவம்பர் 2017 (UTC)Reply
பகோடா என்ற வார்த்தையை அடுக்குத் தூபி என அன்றன் மாற்றியுள்ளார். அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கட்டுரைகளில் வேறு சிலரும் உதவியுள்ளனர். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:42, 13 நவம்பர் 2017 (UTC)Reply
@தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு), இனி கவலை ஏதும் இல்லை. மிக்க நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 10:47, 14 நவம்பர் 2017 (UTC)Reply

வியட்நாம் வரலாறு கட்டுரையில் சிவப்பு இணைப்புகளை நீக்கிவிட்டேன். கட்டுரையை மீள்மதிப்பிடுக!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:32, 28 நவம்பர் 2017 (UTC)Reply

@தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு),வணக்கம்! கவனிக்க:வியட்நாம் வரலாறு கட்டுரை மீள்மதிப்பிடப்படவேண்டும். அன்புடன் மீள்மதிப்பிடுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 10:36, 1 திசம்பர் 2017 (UTC)Reply
Return to the project page "ஆசிய மாதம்/2017".