விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய உதவிக்குறிப்பு

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்

நல்ல முயற்சி. மதனாகரனுக்கும் தமிழ்க்குரிசிலுக்கும் பாராட்டுகள்.

  • பயனர் பேச்சுப் பக்கத்தில் உள்ள வரவேற்பு வார்ப்புருவில் இதனை இடுவது புதிய பயனர்களிடையே போதிய கவனத்தைப் பெற்றுத் தருமா என்பது ஐயமே. அண்மைய மாற்றங்களை வழமையான பயனர்களே காண்பதால் அங்கு இடுவதும் தேவையற்றதாக இருக்கும். எனவே, எங்கு இடுவது சிறப்பாக இருக்கும் என்று எண்ண வேண்டும்.
  • வார்ப்புருவில் 1,2,3 எண்முறையைப் பின்பற்றலாமே? அல்லது, தேதியே குறிப்பிடாமல் விடலாம்.--இரவி (பேச்சு) 08:28, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
இதனைப் பயனர் பேச்சுப் பக்கத்திலிடுவதே ஓரளவு சிறந்த வழிமுறையாகத் தோன்றுகின்றது. நாள் முறைமையை மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 13:14, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Return to the project page "இன்றைய உதவிக்குறிப்பு".