விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/சூலை 3, 2013
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sankmrt
//புலியே சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது. புலியால் ஒரே அடியில் சிங்கத்தை கொன்று விட முடியும்// இவ்வாறு பொதுவாக கூறுவது தவறானதாகவே எனக்குப்படுகிறது. வரலாற்றில் சிங்கத்திற்கும் புலிக்கும் இடையிலான மோதல்களில் புலி பெருமளவில் வென்றுள்ளது, அண்மையில் ஓர் விலங்குப் பூங்காவில் சிங்கத்தை புலி ஒரு அடியில் கொன்றுவிட்டது...இதை வைத்துக்கொண்டு இவ்வாறு பொதுவாக கருத்துக்கூற முடியாதல்லாவா?
இதைப்பார்க்கவும்-Accidental fights in captivity--சங்கீர்த்தன் (பேச்சு) 15:40, 4 சூலை 2013 (UTC)