விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 18, 2009

மக்கள் தொகை அடிப்படையில் மும்பாய் உலகின் இரண்டாவது பெரிய நகராகும், சீனாவின் சாங்காய் முதலாவது[1]. --குறும்பன் 15:22, 18 ஜனவரி 2009 (UTC)

  • en:List of cities proper by population
  • நீங்கள் சொல்வதும் ஆதரபூர்மானதே. ஆனால் எது சரி என்று தெளிவாக தெரியவில்லை.
  • சாங்காய் என்று மாற்றவா. நீங்களே சொல்லுங்கள்.

--Natkeeran 15:26, 18 ஜனவரி 2009 (UTC)

மாற்றி விடலாம். அவர்களும் மும்பாய்க்கு world-gazetteer.com-ஐ தான் ஆதாரமாக கொடுத்துள்ளார்கள். --குறும்பன் 15:47, 18 ஜனவரி 2009 (UTC)

சிக்கலாக இருக்கிறது. அதனால் சீனாவில் என்று மாற்றி இருக்கிறேன்.
  1. http://world-gazetteer.com/wg.php?x=&men=gcis&lng=en&des=wg&srt=npan&col=abcdefghinoq&msz=1500&pt=c&va=&srt=pnan
Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 18, 2009".