விக்கிப்பீடியா பேச்சு:ஒலிக் கட்டுரைகள் திட்டம்

நல்ல திட்டம். ஆனாலும் மிக மிகக் குறைந்த ஒலித் தரமாகவே காணப்படுகிறது. விக்கிசெய்திகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிமாற்றம் செய்த ஒலிக் கட்டுரை இங்குள்ளது. ஒலிமாற்றம் செய்த கருவி இப்போது இணையத்தில் காணக்கிடைக்கவில்லை. இதனையும் பாருங்கள்: [1].--Kanags \உரையாடுக 21:53, 19 அக்டோபர் 2011 (UTC)Reply

Return to the project page "ஒலிக் கட்டுரைகள் திட்டம்".