விக்கிப்பீடியா பேச்சு:கண்ணியம்

தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும்போதும், அங்கே பிறருடைய எழுத்துகளை விமர்சிக்கும்போதும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்னும் கொள்கை சுருக்கமாக இக்கட்டுரையில் இருப்பதை இப்போதுதான் கண்டேன். இக்கட்டுரையை விரிவாக்கினால் இன்றைய பயனர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் பயன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். --பவுல்-Paul 10:27, 28 சனவரி 2012 (UTC)Reply

Return to the project page "கண்ணியம்".