விக்கிப்பீடியா பேச்சு:தகவல் காத்திருப்பு வரிசை

இப்பகுதியில் உள்ள கட்டுரைகளுக்கு உள்ள குறைந்தபட்ச வரைமுறை என்ன? எந்த பின்புலம் உள்ளவருக்கும் ஆர்வமூட்டும் தகவல்களை காட்சிப்படுத்தலாம் என்பது என் விருப்பம். கேண்டரின் நிறுவல் முறை, வெண்பா, லினக்ஸ் குறித்த கட்டுரைகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்தவை என்றாலும் சராசரி பயனருக்கு ஆர்வமூட்டுமா என்று தெரியவில்லை. ஆர்வமூட்டும் தகவல்கள் தவிர, விக்கிபீடியாவில் உள்ள சிறந்த கட்டுரைகள் (சிறப்புக் கட்டுரைகளை விட சிறிய) சிலவற்றை காட்சிப்படுத்தி அறிவு புகட்டலாம் என்று கருதினால், மேற்கண்ட மூன்று கட்டுரைகளை நான் வரவேற்கிறேன்--ரவி 12:43, 13 ஜூலை 2006 (UTC)

Return to the project page "தகவல் காத்திருப்பு வரிசை".