விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/en
இப்பக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 09:20, 19 செப்டம்பர் 2013 (UTC)
- இப்பக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளேன். திருத்துவதற்கு வசதியாக தொடர்புடைய தமிழ் வரிக்குக் கீழேயே ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொடுத்துள்ளேன். திருத்தியபிறகு தமிழ் வரிகளை எடுத்துவிடலாம்.- மணியன்.