விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கியூடகத் திட்டங்கள்

அகராதிகளுக்கு என்று விக்சனரி (2002), பாட நூல்களுக்கு என்று விக்கி நூல்கள் (2003), மேற்கோள்களுக்கு என்று விக்கிமேற்கோள் (2003), மூல ஆவணக்களுக்கு என்று விக்கிமூலம் (2004), பல்லூடகங்களுக்கு என்று விக்கிப் பொதுவகம் (2004), உயிரினங்களை ஆவணப்படுத்துவதற்கு என்று விக்கி உயிரினங்கள் (2004), கல்வி உதவும் பாட உள்ளடக்கங்களைக் கொண்டு விக்கிப் பல்கலைக்கழகம் (2006), பயணிகளுக்கு உதவும் தகவல்களைக் கொண்ட விக்கிபயணம் (2012), தரவுகளைப் பகிர்வதற்கு என்று விக்கித் தரவுகள் (2012) ஆகிய திட்டங்கள் உருவாகி செயற்படுகின்றன.

Return to the project page "தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கியூடகத் திட்டங்கள்".