விக்கிப்பீடியா பேச்சு:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/1

Archive இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.

சிவகுமார், எல்லா நீக்க பட வேண்டிய பக்கங்களையும் வாக்கெடுக்ப்புக்கு விடவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக நிர்வாகியான நீங்கள் வெற்று பக்கங்களை நீக்குவதில் பிறர் ஆட்சோபனை தெரிவிக்க மாட்டார்கள் என நம்பலாம். நிர்வாக வசதியற்ற பிற பயனர்களுக்கும், பிறர் ஆட்சோபிக்க கூடிய பக்கங்களுக்கே வாக்கெடுப்பு பொருந்தும் என்று நினைக்கின்றேன். எல்லா விடயங்களையும் வாக்கெடுப்புக்கு விடுவது பயனர்களுக்கு சலிப்பு கொடுத்துவிடும். எனினும், தங்களின் தற்போதை தெரிவுகளுக்கு ஆதரவே. --Natkeeran 18:44, 19 டிசம்பர் 2005 (UTC)

வழிமொழிகிறேன். குறிப்பிடத்தக்க அளவு உள்ளடக்கம் இருக்கும் பக்கங்களை மட்டும் வாக்கெடுப்புக்கு விட்டால் போதும். அதுவும் இப்பக்கத்தை பொறுத்த வரை இதை வாக்கெடுப்பாக விடமால், ஓர் அறிவிப்பாக மட்டும் செய்தால் போதுமானது.எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மட்டும் வந்து கருத்து தெரிவிக்கலாம். அனைவரும் ஆதரவு ஓட்டு போடும் அவசியம் இருக்காது. பொதுவாக நான் வாக்கெடுப்புகள் தொடங்கி வைக்கும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு இருந்தால் மட்டும் தெரிவித்தால் போதும், ஆதரவைத் தெரிவிக்கத் தேவையில்லை என்று தெரிவிப்பது வழக்கம். இது வழமையான பயனர்களின் பங்களிப்புச்சுமையைக் குறைப்பதோடு ஆமாம் சாமி ஓட்டுக்களைப் போடுவதையும் அஒசியமில்லாமல் செய்யும். கணிசதான அளவு வழமையான பயனர்கள் வரும் வரை இப்பாணியைப் பின்பற்றலாம் என்பது என் விருப்பம்.--ரவி 21:32, 19 டிசம்பர் 2005 (UTC)

பக்கங்கள் நீக்கப்படும்போது அறிவித்தல் விடுப்பது நல்லது.--220.247.246.239 07:30, 20 ஜூலை 2009 (UTC) குறிப்பு: இது internetcafe ஒன்றிலிருந்து பதிவேற்றப்பட்டது. logout ஆன பிறகே பதிவு செய்தேன். ---shameermbm

Archive இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.

Start a discussion about விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/1

Start a discussion
Return to the project page "நீக்கலுக்கான வாக்கெடுப்பு/1".