விக்கிப்பீடியா பேச்சு:பொது அறிவு கேள்வி விடை/தொகுப்பு 01
கட்டுரைகள் தவிர இப்படியான சுவையான சில அம்சங்களையும் சேர்த்தல், தமிழ் விக்கிபீடியாவின் மைய குறிக்கோளில் இருந்து வழிமாறாது என்றே நம்புகின்றேன். இந்த அம்சம் ஒரு கலைக்களஞ்சியத்துக்கு நன்றாக பொருந்தும். நன்றி. --Natkeeran 16:48, 21 ஏப்ரல் 2007 (UTC)
- நற்கீரன் இந்த ஆக்கங்கள் பாடசலை மாணவர் ஆசிரியர் போன்றேரை உள்வாங்க மிக உதவியாக இருக்கும் என்பது என் கருத்தாகும். இருப்பினும் இது கட்டுரைப் பெயர் வெளியில் இருப்பது பொருத்தமாக தெரியவில்லை.Wikipedia, அல்லது வார்ப்புரு அல்லது நுலைவாயில் போன்ற கட்டுரை அல்லத பெயர் வெளிகளுக்கு நகர்த்தி இதனை செய்வது நன்று. இது கட்டுரைகளோடு சேர்த்து எண்ணப்படுதல் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்க இது உதவும்.--டெரன்ஸ் \பேச்சு 18:07, 21 ஏப்ரல் 2007 (UTC)
நல்ல முயற்சி, நற்கீரன்--ரவி 21:10, 21 ஏப்ரல் 2007 (UTC)
- மிகவும் நன்றாகவுள்ளது. நற்கீரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். --Umapathy 14:14, 21 மே 2007 (UTC)
திரைப்படங்களுக்கென நான் உருவாக்கவா? எத்தனை மொத்தமாக உருவாக்கலாம் விதிமுறைகள் உள்ளனவா?--நிரோஜன் சக்திவேல் 01:49, 30 ஏப்ரல் 2007 (UTC)
நிச்சியமாக. எத்தனையும் ஆக்கலாம். ஆனால், முதலில் ஒவ்வொரு துறையிலும் சில முக்கியமான தகவல்களையும், பின்னர் http://en.wikipedia.org/wiki/Guinness_World_Records போன்ற புத்தகங்களில் இருக்க கூடிய சுவையான சில தகவல்கள் போன்றவற்றை கேள்வி விடை ஆக்கலாம். திரைப்படங்களுக்காக நிச்சியமாக நீங்கள் உருவாக்கலாம். --Natkeeran 02:09, 1 மே 2007 (UTC)
சுட்டிகள்
தொகுவடிவம்
தொகு
{{{கேள்வி இலக்கம்}}}.{{{கேள்வி}}} | |||
---|---|---|---|
1. {{{விடை 1}}} | 2. {{{விடை 2}}} | 3. {{{விடை 3}}} | 4. {{{விடை 4}}} |
விடை |
---|
சரியான விடை: {{{சரியான விடை}}} |