விக்கிப்பீடியா பேச்சு:மணி.கணேசன்/மணல்தொட்டி

படிமம் -விளக்கம்

காட்சிப்படுத்தப்படும் இலக்கியப் படைப்பாக்கம் படிமம் ஆகும்.

படிமக் கவிதை

தொகு
              ஏக்கம் 


ஆகாயத்தைக் கொத்தித் தூக்கிச் செல்லும் ஒரு பெயர் தெரியாத பறவை ஒன்று பூமியின் மிச்ச வாழ்வின்மீது தன் எச்சத்தை இருப்பென வைத்துக்கொள்ளும்படி விட்டுச்செல்ல சிறு விடுமுறைக்கு வந்திருக்கும் சின்னஞ்சிறிய சிறுமியின் சிட்டிகை விரல்களுக்குள் அகப்படாமல் போக்குக்காட்டிப் போக்குக்காட்டிப் பறந்தவாறு இருக்கிறது எனக்கான வாழ்க்கை.

மேற்சுட்டப்பட்ட கவிதையில் 'ஆகாயத்தைக் கொத்தித் தூக்கிச் செல்லும் /ஒரு பெயர் தெரியாத பறவை'எனும் வரியில் வாசக மனக்கண்ணில் வானத்தில் பறந்து செல்லும் பறவையின் காட்சியொன்று புலப்படும்.இதுவே காட்சிப் படிமம் ஆகும்.

Return to the project page "மணி.கணேசன்/மணல்தொட்டி".