விக்கிப்பீடியா பேச்சு:மின்னஞ்சல்

தமிழ் விக்கிப்பிடியாவைத் தொடர்புகொள்ள பரவலாக்கப்பட்ட மின்னஞ்சல் tamil.wikipedia@gmail.com ஆகும். தற்போது இங்கு வரும் மின்னஞ்சல்கள் பார்க்கப்படு, பதிலளிக்கப்பட வேண்டும் ஆகும். இதைத் தொடர்வதா இல்லையா என்று முடுவெடுகக் வேண்டும். விக்கியூடக நிறுவனத்தில் இருந்து முறையாக ஒரு மின்னஞ்லைப் பெறுதல் தகுமா என்றும் யோசிக்க வேண்டும்.


தற்போது வந்துள்ள மின்னஞ்சல்கள் தொகு

  • Mohamed Ali என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார்.
  • muthu rama என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார்.
  • Suraj B கட்டுரை எழுத உதவி கேட்டு அனுப்பி உள்ளார்.

இதுபோன்று எரிதம் தவிர்த்து 25 வரையான மின்னஞ்சல்கள் உள்ளன. பாரமரிக்க வேணும்.--Natkeeran (பேச்சு) 01:35, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

போதியளவு அணுக்கம் தந்தால் பராமரிக்க முடியும்.--Kanags \உரையாடுக 07:49, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி கனக்சு. அணுக்கத்தை அனுப்புகிறேன். --Natkeeran (பேச்சு) 14:29, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
Return to the project page "மின்னஞ்சல்".