விக்கிப்பீடியா பேச்சு:மைல்கற்கள்/கட்டுரை எண்ணிக்கை

  • 63,000 கட்டுரைகள் - செப்டம்பர் 5, 2014
  • 64,000 கட்டுரைகள் - அக்டோபர் 18, 2014
  • 65,000 கட்டுரைகள் - நவம்பர் 28, 2014
  • 66,000 கட்டுரைகள் - சனவரி 5, 2015
  • 67,000 கட்டுரைகள் - சூன் 20, 2015
  • 68,000 கட்டுரைகள் - ஆகத்து 1, 2015
செல்வா, இன்னும் கூடுதலாகவே எழுதியுள்ளோம். மீடியாவிக்கியில் புள்ளிவிவரம் கணிப்பதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மார்ச்சு 2015ல் கட்டுரை எண்ணிக்கையில் 1454 குறைந்தது. --இரவி (பேச்சு) 03:54, 5 ஆகத்து 2015 (UTC)Reply
Return to the project page "மைல்கற்கள்/கட்டுரை எண்ணிக்கை".