விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2016/அழைப்பு

@Ravidreams: விடுபட்டவர்களின் பெயர்களை நானே இப்பட்டியலில் சேர்க்கலாமா?--Kanags \உரையாடுக 02:20, 30 சூலை 2016 (UTC)Reply

Kanags, இங்கு, அன்டன் குறிப்பிட்ட பட்டியல்களில் இருந்து இப்பெயர்களைத் தொகுத்துள்ளேன். ஏற்கனவே சிவகுரு அழைப்பு விடுத்தவர்கள், பெரிதும் விக்கி அறிமுகமற்றவர்களைத் தவிர்த்திருக்கிறேன். ஏதேனும் பெயர்கள் விடுபட்டிருந்தால் அதனை இன்னொரு தனிப்பக்கத்தில் பட்டியலாகத் தொகுக்கவும். இல்லையெனில், திரள் செய்தி அனுப்பும் போது, மீண்டும் இங்குள்ளவர்களுக்கு இதே செய்தி இன்னொரு முறை அனுப்ப நேரிடும். --இரவி (பேச்சு) 04:22, 30 சூலை 2016 (UTC)Reply
நன்றி அதற்காகவே கேட்டேன். அப்படியானால் இப்பக்கத்தைப் பூட்டினால் நல்லது.--Kanags \உரையாடுக 05:47, 30 சூலை 2016 (UTC)Reply
Return to the project page "விக்கி மாரத்தான் 2016/அழைப்பு".