விக்கிப்பீடியா பேச்சு:2013 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை

2013 ஆண்டு அறிக்கைக்கான குறிப்புகள்:

  • தமிழ்விக்கி10 சென்னை கூடல்
  • 2013 தொடர் கட்டுரைப் போட்டி
  • ஆண்டு முழுதான சிறப்பான ஊடகக் கவனிப்பு
  • புதிய நிருவாகிகள்
  • வழக்கமான புள்ளிவிவரங்கள்
  • தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக்கொடை
  • தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிறுவன ஆதரவு
  • விக்கிமேனியா பங்கேற்புகள்
  • தொடர் பட்டறைகள்
  • தமிழ் விக்கிப்பீடியர் நேர்காணல்கள் கொண்ட ஒளிப்பதிவுகள்

(விரியும்)

படி: நற்கீரன்--இரவி (பேச்சு) 13:19, 9 சனவரி 2014 (UTC)Reply

Return to the project page "2013 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை".