விக்கிப்பீடியா:விக்கிமேனியா 2015

(விக்கிமேனியா 2015 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கிமேனியா 2015

விக்கிமேனியா 2015, பதினொறாவது விக்கிமேனியா கருத்தரங்கமாகும். இது மெக்சிக்கோவில் உள்ள இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மாவில் சூலை 15 முதல் 19 வரை நடைபெற்றது.[1]

மெக்சிகோ தொகு

அதிகாரப்பூர்வமான ஏலம் டிசம்பர் 2013-ல் தொடங்கியது. தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன், டுனிசியாவின் மோனாஸ்டிர் நகரம் ஆகியவை ஏலமுறையில் பங்கேற்ற போதும், மெக்சிகோ நகரம் விக்கிமேனியா 2015-ஐ நடத்தும் என ஏப்ரல் 2014-ல் அறிவிக்கப்பட்டது.[2]

விக்கிமீடியா மெக்சிக்கோ[3] நிறுவனம், பதினொறாவது விக்கிமேனியாவை 2015-இல் வெற்றிகரமாக நடத்தியது.

இந்த ஆண்டின் விக்கிப்பீடியர் 2015 தொகு

இந்த ஆண்டின் விக்கிப்பீடியருக்கான விருதுக்காக மொத்தம் ஆறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

  1. பாபுஜி - மலையாள விக்கி குழுமம்
  2. சத்தீப் - பஞ்சாபி விக்கி குழுமம் ஆகியோர் இந்தியராவார்.

வெற்றி பெற்றவரின் பெயர், அவருடைய பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தெரிவிக்கப்படவில்லை.

இந்திய விக்கி குழுமம் தொகு

தமிழ் விக்கி குழுமம் தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. "விக்கிமேனியா 2015". பார்க்கப்பட்ட நாள் சூலை 28, 2015.
  2. "Announcement regarding Host for Wikimania 2015". பார்க்கப்பட்ட நாள் சூலை 28, 2015.
  3. "விக்கிமீடியா மெக்சிகோ". பார்க்கப்பட்ட நாள் சூலை 28, 2015.