விக்கி பாட்டா
இந்தியப் பாரம் தூக்கும் வீரர்
விக்கி பாட்டா (Vicky Batta ) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் 56 கி.கி பாரம் தூக்கும் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1].
2007[2] மற்றும் 2009[3] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊக்கமருந்து சோதனைகளில் தோல்வியடைந்த காரணத்தால் இவருக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "BATTA Vicky". Melbourne 2006 Commonwealth Games Corporation. Archived from the original on 28 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2010.
- ↑ Shailaja, Vicky test positive again The Telegraph October 13 2009
- ↑ CAS finds IWF’s four-year ban untenable The Hindu November 16 2012