விக்டர் டாட்செங்கோ
விக்டர் டாட்செங்கோ ஒரு உருசிய எழுத்தாளரும், சேவ்லி கோவர்கோவ் முக்கிய கதாபாத்திரமாக வரும் தொடர்ச்சியான அதிரடி / சாகச நாவல்களின் ஆசிரியரும் ஆவார். டாட்செங்கோ பெரும்பாலான ஆண்டுகளில் சிறந்த விற்பனையாளர் பட்டியல்களில் இவர் அடிக்கடி இடம் பெற்றுள்ளார். 1990 களில் உருசியாவில் அதிகம் விற்பனையான நூல் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். [1] [2] சோவியத் யூனியனுக்குப் பிந்தைய ரஷ்யாவில் 2007 இன் இலக்கியம், வரலாறு மற்றும் அடையாளத்தின்படி, 1990 களின் டாட்செங்கோவின் சாகச நாவல்கள் சலிப்பையூட்டும் தேசபக்தி மற்றும் மேற்கத்திய எதிர்ப்பு கருப்பொருள்களைக் கொண்டிருந்தன. [3] இவர் அலெக்ஸாண்ட்ரா மரினாவுடன் இணைந்து படைத்த “2007 இன் இலக்கிய ரஷ்யா: ஒரு வழிகாட்டி” ரஷ்யாவின் திகிலூட்டும் நாவல் வகையின் முன்னோடியாக இருந்தது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Marsh, Rosalind; Rosalind J. Marsh (2007). Literature, history and identity in post-Soviet Russia, 1991-2006. Peter Lang. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-03911-069-8. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
- ↑ Barker, Adele Marie (1999). Consuming Russia: popular culture, sex, and society since Gorbachev. Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-2313-6. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
- ↑ Barker (2007), p. 493.
- ↑ Bartlett, Rosamund; Anna Benn. Literary Russia: a guide. Overlook Duckworth. p. xii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7156-3622-0.