விக்டோரியா ஜஸ்டிஸ்

விக்டோரியா ஜஸ்டிஸ் (ஆங்கில மொழி: Victoria Justice) (பிறப்பு: பெப்ரவரி 19, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும், பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் Zoey 101, விக்டோரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

விக்டோரியா ஜஸ்டிஸ்
Victoria Justice
Victoria Justice 2013.jpg
பிறப்புவிக்டோரியா டேவன் ஜஸ்டிஸ்
பெப்ரவரி 19, 1993 (1993-02-19) (அகவை 29)
ஹாலிவுட்
புளோரிடா
அமெரிக்கா
இருப்பிடம்ஹாலிவுட்
பணிநடிகை
பாடகர்
பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை
தொலைக்காட்சி
வலைத்தளம்
www.victoriajustice.net

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_ஜஸ்டிஸ்&oldid=2966486" இருந்து மீள்விக்கப்பட்டது