விக்லன்டைட்டு
சிலிக்கேட்டுக் கனிமம்
விக்லன்டைட்டு (Wiklundite) என்பது Pb2(Mn2+,Zn)3(Fe3+,Mn2+)2(Mn2+,Mg)19(As3+O3)2(Si,As5+O4)6(OH)18Cl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய[2] ஆர்சனைட்டு-சிலிக்கேட்டு அணைவுக் கனிமம் ஆகும். மிக நீண்ட அலகுக்கூடு அளபுருக்களால் இக்கனிமம் அடையாளப்படுத்தப்படுகிறது[1]. சுவீடன் நாட்டில் பல அரிய கனிமங்களின் தாயகமான லங்பன் என்ற இடத்தில் விக்லன்டைட்டும் காணப்படுகிறது[3].
விக்லன்டைட்டு Wiklundite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | கட்டுரையில் காண்க |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மேற்கோள்கள் | [1] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் விக்லன்டைட்டு கனிமத்தை Wik[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
பிற கனிமங்களுடன் தொடர்பு
தொகுவிக்லன்டைட்டு கனிமத்தின் கட்டமைப்பு தனித்தன்மை மிக்கது ஆகும். கிட்ட்த்தட்ட இதைப்போன்ற வேதியல் அடையாளங்களுடன் கூடிய இரும்பு மற்றும் மாங்கனீசு தனிமங்கள் இல்லாத மற்றொரு கனிமம் இரெரோயிட்டு கனிமம் ஆகும் [5].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Cooper, M.A., Hawthorne, F.C., Langhof, J., Hålenius, U., and Holtstam, D., 2015. Wiklundite, IMA 2015-057. CNMNC Newsletter No. 27, October 2015, 1227; Mineralogical Magazine 79, 1229–1236
- ↑ "Wiklundite: Wiklundite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ "Långban, Filipstad, Värmland, Sweden - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Hereroite: Hereroite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.