விசுணுத்தேரியம்
விசுணுத்தேரியம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜிராபிடே
|
பேரினம்: | விசுணுத்தேரியம் லைடெக்கர், 1876
|
இனம்: | வி. இரவாடிகம்
|
இருசொற் பெயரீடு | |
விசுணுத்தேரியம் இரவாடிகம் லைடெக்கர், 1876 |
விசுணுத்தேரியம் (Vishnutherium; விசுணுவின் கோரமா) என்பது அழிந்துபோன ஓர் ஒட்டகச் சிவிங்கிப் பேரினமாகும். இதற்கு முதன்முதலில் 1876-இல் லைடெக்கரால் இப்பெயரிடப்பட்டது. இதன் புதைபடிவங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடைய மாதிரிச் சிற்றினம் விசுணுத்தேரியம் இரவாடிகம்.[1]
வெளி இணைப்புகள்
தொகு- விஷ்ணுதீரியம் இல் பேலியோபயாலஜி தரவுத்தளம்