விசுனெவைட்டு
விசுனெவைட்டு (Vishnevite) என்பது (Na, Ca, K)6(Si, Al)12O24[(SO4),(CO3), Cl2]2-4•nH2O. என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கங்கிரினைட்டு குழு கனிமமாகும். இக்கனிமத்தை சல்பேட்டிக் கங்கிரினைட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். இக்கனிமம் அறுகோணப் படிகங்களால் ஆனது ஆகும்[1][2].
விசுனெவைட்டு Vishnevite | |
---|---|
இசுக்காட்லாந்து விசுனெவைட்டு | |
பொதுவானாவை | |
வகை | டெக்டோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | (Na,Ca,K)6(Si,Al)12O24[(SO4),(CO3),Cl2]2-4•nH2O |
இனங்காணல் | |
நிறம் | நிரமற்றது, இளநீலம், ஆரஞ்சு மஞ்சள், வெண்மை |
படிக அமைப்பு | அறுகோணம் |
பிளப்பு | சரிபிளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 5 - 6 |
மிளிர்வு | முத்துப் போன்றது, கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nω = 1.490 - 1.507 nε = 1.488 - 1.495 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.002 - 0.012 |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் விசுனெவைட்டு கனிமத்தை Vhn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Fleischer, Michael & Mandarino, Joseph, "Glossary of Mineral Species", The Mineralogical Record, 1991
- ↑ Webmineral data
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.