விசுவநாத சர்மா

இந்திய அரசியல்வாதி

விசுவநாத சர்மா (Vishwanath Sharma)(19 அக்டோபர் 1939 - 20 நவம்பர் 2017) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980-ல் ஜான்சி மற்றும் 1991-ல் அமிர்பூரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

விசுவநாத சர்மா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1980-1984
முன்னையவர்சுசீலா நாயர்
பின்னவர்சுஜன் சிங் பண்டெலா
தொகுதிஜான்சி, உத்தரப் பிரதேசம்
பதவியில்
1991-1996
முன்னையவர்கங்கா சரண் ராஜ்புத்
பின்னவர்கங்கா சரண் ராஜ்புத்
தொகுதிஅமீர்பூர், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-10-19)அக்டோபர் 19, 1939
கன்சி, ஜெய்ப்பூர் மாவட்டம், ராஜஸ்தான்
இறப்புநவம்பர் 20, 2017(2017-11-20) (அகவை 78)
ஜான்சி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கீதா சர்மா
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Meenu Roy (1996). India Votes, Elections 1996: A Critical Analysis. Deep & Deep Publications. pp. 140–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7100-900-8. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1995. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.
  3. The Election Archives. Shiv Lal. 1982. பார்க்கப்பட்ட நாள் 19 November 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத_சர்மா&oldid=3574620" இலிருந்து மீள்விக்கப்பட்டது