விசுவல் சி ++
மைக்ரோசாஃப்ட் விசுவல் சி ++ (சுருக்கமாக விசி++, Visual C++) என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கும் ஒரு வியாபாரம் அல்லது வர்த்தகம் பற்றிய மற்றும் ஒருங்கிணைந்த உருவாக்குதல் சூழல் (Integrated Development Environment - IDE) ஆகும். இதனை சி மற்றும் சி++ நிரலாக்க மொழிகளுக்கு பதிலாகவும் பயன்படுத்த இயலும். இதனைப் பயன்படுத்தி, மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயனர் இடைமுக பயன்பாடுகள் மற்றும் நெட் ஃபிரேம்வர்க் ஆகியவைகளை உருவாக்க முடியும்.
உருவாக்குனர் | மைக்ரோசாஃப்ட் |
---|---|
தொடக்க வெளியீடு | ஏப்ரல் 15, 2012 |
அண்மை வெளியீடு | விசுவல் சி ++ 2012 (அல்லது விசுவல் சி ++ 11.0) / ஏப்ரல் 15, 2012 |
மொழி | சி++[1] |
இயக்கு முறைமை | விண்டோசு |
தளம் | x86, x86-64 மற்றும் இட்டானியம் |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், பிரெஞ்சு, சப்பானியம், கொரிய மொழி, இடாய்ச்சு மற்றும் பல |
இணையத்தளம் | விசுவல் சி ++ உருவாக்குனர் வளாகம் |
16- பிட் பதிப்புகள்
தொகுமைக்ரோசாஃப்ட் சி 1.0
- சி 2.0
- சி 3.0
- சி 4.0
- சி 5.0
- சி 6.0
- சி/ சி++ 7.0
- விசுவல் சி ++ 1.0
- விசுவல் சி ++ 1.5
- விசுவல் சி ++ 1.51 & 1.52
- விசுவல் சி ++ 1.52பி
- விசுவல் சி ++ 1.52 சி
32- பிட் பதிப்புகள்
தொகு- விசுவல் சி ++ 1.0
- விசுவல் சி ++ 2.0
- விசுவல் சி ++ 4.0
- விசுவல் சி ++ 4.2
- விசுவல் சி ++ 5.0
- விசுவல் சி ++ 6.0
- விசுவல் சி ++ .நெட் 2002
- விசுவல் சி ++ .நெட் 2003
- பதி விசுவல் சி ++
- விசுவல் சி ++ 2005
- விசுவல் சி ++ 2008
- விசுவல் சி ++ 2010
64- பிட் பதிப்புகள்
தொகு- விசுவல் ஸ்டுடியோ 2005
- விசுவல் சி ++ 6.0
மேற்கோள்கள்
தொகு- ↑ Lextrait, Vincent (January 2010). The Programming Languages Beacon, v10.0. http://www.lextrait.com/Vincent/implementations.html. பார்த்த நாள்: 14 மார்ச் 2010.