விசுவ மித்ரா தீட்சித்

கென்ய மூலக்கூற்று உயிரியலாளர்

விசுவ மித்ரா தீட்சித் (Vishva Mitra Dixit) ஒரு கென்ய மூலக்கூற்று உயிரியலாளர் ஆவார். இவர் கெனென்டெக் என்ற உயிரித்தொழில்நுட்பவியல் ஆணையத்தில் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியின் தற்போதைய துணைத் தலைவராக உள்ளார். [1] அப்போப்டொசிசு எனப்படும் பல்லணு உயிரின திட்டமிடப்பட்ட செல் இறப்புக்கு மூலக்கூறு பாதையில் காசுபேசு என்ற புரோட்டியேசு வகை நொதியின் பங்கை தெளிவுபடுத்திய முதல் அணிகளில் ஒன்றை வழிநடத்தியதில் இவர் பெரும்பாலும் அறியப்படுகிறார். [2] 2013 ஆம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தில் விசுவ மித்ரா தீட்சித் உறுப்பினராக உள்ளார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Genentech: Vishva Dixit | Vice President and Staff Scientist, Physiological Chemistry".
  2. Dixit, Vishva M. (2019). "Interview: A conversation with Vishva M Dixit on his journey from remote African village to apoptosis, necroptosis and the inflammasome". Cell Death & Differentiation 26 (4): 597–604. doi:10.1038/s41418-019-0294-9. பப்மெட்:30737474. https://www.nature.com/articles/s41418-019-0294-9. 
  3. "Vishva Dixit".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவ_மித்ரா_தீட்சித்&oldid=2986907" இலிருந்து மீள்விக்கப்பட்டது