விஜயராகவலு

விஜயராகவலு ("vijayaraghavalu") என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது மாநில தலைவர் ஆவார்[1] தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1989 முதல் 1993 வரை இருந்தார். இவர் தெலுங்கு பேசும் யாதவர் சமூகத்தை சேர்த்தவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக பா.ஜனதா புதிய தலைவர் யார்?". மாலைமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயராகவலு&oldid=4137517" இலிருந்து மீள்விக்கப்பட்டது