விஜயாள் பீற்றர்

இலங்கை வானொலியில் கே. எம். வாசகர் தயாரிப்பாளராக இருந்த போது பல வானொலி நாடகங்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்த பிரபலமான நடிகை. தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார்.

புகழ்பெற்ற வானொலி நாடகம்

தொகு
  • சில்லையூர் செல்வராசனின் "தணியாததாகம்" வானொலித்தொடர் நாடகத்தில் கதாநாயகி 'யோகம்" ஆக நடித்தவர்.

புகழ்பெற்ற மேடை நாடகம்

தொகு
  • கே.எம். வாசகரின் "சுமதி"

பின்னணிக் குரல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயாள்_பீற்றர்&oldid=3699777" இலிருந்து மீள்விக்கப்பட்டது