விஜய் குமார் ஹன்ஸ்தக்

விஜய் குமார் ஹன்ஸ்தக், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ராஜ்மஹல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்தொகு