விஜய் பாட்டீல்

விஜய் பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1944ஆம் ஆண்டின் ஜூன் பன்னிரண்டாம் நாளில் பிறந்தார். இவர் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள யஸ்வந்து நகரில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, மாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பாட்டீல்&oldid=2339709" இருந்து மீள்விக்கப்பட்டது