விடுதலை மற்றும் நீதிக் கட்சி

விடுதலை மற்றும் நீதிக் கட்சி (Freedom and Justice Party , FJP, அரபு மொழி: حزب الحرية والعدالة‎ , Ḥizb Al-Ḥurriya wa Al-’Adala) எகிப்து நாட்டிலுள்ள ஓர் இசுலாமிய[3][4] அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி பொதுவாக தன்னாட்சியுடன் செயல்பட்டாலும் எகிப்தின் முசுலிம் சகோதரத்துவத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்டது.[6] 2011 எகிப்திய புரட்சியை அடுத்து இக்கட்சி உருவானது. இதன் தலைவராக உள்ள முகம்மது முர்சி 2012 எகிப்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதற்கட்டத்தில் தகுதி பெற்றுள்ளார்.

விடுதலை மற்றும் நீதிக் கட்சி
حزب الحرية و العدالة
தலைவர்முகம்மது முர்சி[1]
துணைத் தலைவர்ரபீக் அபீப் [2]
பொதுச் சயலாளர்காலி இடம்
குறிக்கோளுரைஎகிப்தின் நன்மைக்காக நாங்கள் உள்ளோம்
(அரபு மொழி: نحمل الخير لمصر‎)
தொடக்கம்30 ஏப்ரல் 2011
தலைமையகம்20 கிங் எல்-சலேம் அமீது , ரோடாத் தீவு-கெய்ரோ
செய்தி ஏடுவிடுதலையும் நீதியும்
கொள்கைஇசுலாமிய வாதம்[3][4]
இசுலாமிய மக்களாட்சி
பொருளாதார தாராளமயம்[5]
இசுலாமிய கிலாஃபத்
தேசியக் கூட்டணிஎகிப்திற்கான தேசிய மக்களாட்சி கூட்டணி
பன்னாட்டு சார்புமுசுலிம் சகோதரத்துவம்
நிறங்கள்நீலம், செம்மஞ்சள், பச்சை
People's Assembly
217 / 498
Shura Council
105 / 180
இணையதளம்
http://www.hurryh.com/ (Arabic site)
http://www.fjponline.com/ (English site)

மேற்கோள்கள்

தொகு
  1. د.مرسى رئيساً لحزب"الحرية والعدالة"..وخوض انتخابات الشعب فى حدود 45 إلى 50 %
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
  3. 3.0 3.1 "Egypt's Islamists announce own political party", Dawn, 30 Apr 2011, பார்க்கப்பட்ட நாள் 28 June 2011
  4. 4.0 4.1 "Egypt Islamists form 'non-theocratic' party", The Peninsula, 1 May 2011, archived from the original on 30 நவம்பர் 2011, பார்க்கப்பட்ட நாள் 28 June 2011
  5. Asher-Schapiro, Avi (26 January 2012), "The GOP Brotherhood of Egypt", Salon, பார்க்கப்பட்ட நாள் 15 February 2012
  6. Foreign Affairs magazine, September October 2011, "The Unbreakable Muslim Brotherhood", by Eric Trager, pp. 114–222 (full text not available for free on internet)

வெளி இணைப்புகள்

தொகு