விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி

விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி என்பது விடுதி மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை வழங்கும் கல்லூரிகளைக் குறிக்கும்.இந்த கல்லூரிகள் உணவு மற்றும் விடுதி மேலாண்மையில் இளநிலை,முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்கும்