முதன்மை பட்டியைத் திறக்கவும்

விண்மீன் கொத்துகள்

விண்மீன் கொத்துகள்

விண்மீன் கொத்துகள் (Star clusters) என்பது விண்மீன் தொகுதியைக் குறிக்கின்றது. இவற்றை விண்மீன் மேகங்கள் (star clouds) என்றும் அழைப்பர். பரிமாற்று ஈர்ப்பு விசையின் காரணமாக, விண்மீன் திரளிலுள்ள விண்மீன்கள் ஒன்றிணைந்து கூட்டமாக உள்ளதை விண்மீன் கொத்துகள் எனலாம். விண்மீன் கொத்தானது விண்மீன் திரளின் ஒன்றிணைந்த அமைப்பாகவே இயங்குகிறது. 100 முதல் 1000 விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தைத் திரளியல் விண்மீன் கொத்து (Galactic Cluster) எனலாம். 10,000 விண்மீன்கள் இருக்கும் கூட்டம் சிறுகோள் விண்மீன் கொத்து (Globular cluster) எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_கொத்துகள்&oldid=2746309" இருந்து மீள்விக்கப்பட்டது