முதன்மை பட்டியைத் திறக்கவும்

விண்வெளிப் போர்

விண்வெளியில் நடைபெறும் அல்லது அல்லது விண்வெளியில் இருந்து தொடுக்கப்படும் போர் விண்வெளிப் போர் எனப்படும். இலக்குகளும் ஆயுதங்களும் எங்கு உள்ளன என்பதைக் கொண்டு விண்வெளிப் போரை மூன்று வகைப்படுத்தலாம்.

  • விண்வெளியில் இலக்கு, விண்வெளியில் ஆயுதம்
  • விண்வெளியில் இலக்கு, புவியில் ஆயுதம்
  • விண்வெளியில் ஆயுதம், புவியில் இலக்கு

மூன்றாவது வகை விண்வெளிப் போர் என கருதத் தக்கது எனினும், ஐக்கிய அமெரிக்கவில் முன்வைக்கப்படும் வரைவிலக்கணம் ஆவ்வாறு வரையறுப்பதை தவிர்த்துள்ளன.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிப்_போர்&oldid=2750580" இருந்து மீள்விக்கப்பட்டது