விண்வெளியின் வானிலை
சூரியன் மற்றும் புவிக்கு அண்மித்த விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களே விண்வெளியின் வானிலை என்பதால் குறிக்கப்படும். இது புவியின் வானிலையிலிருந்து வேறுபட்டது. விண்வெளி வானிலையானது அதில் உள்ள பிளாஸ்மா, காந்தப்புலம், கதிர்வீச்சு மற்றும் ஏனைய பொருட்களில் நடைபெறும் மாற்றங்களை விபரிப்பதாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Poppe, Barbara B.; Jorden, Kristen P. (2006). Sentinels of the Sun: Forecasting Space Weather. Johnson Books, Boulder, Colorado. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55566-379-7.
- ↑ Cade III, William B.; Christina Chan-Park (2015). "The Origin of "Space Weather"". Space Weather 13 (2): 99. doi:10.1002/2014SW001141. Bibcode: 2015SpWea..13...99C.
- ↑ Fisher, Genene M (2003). "Integrating Space Weather and Meteorological Products for Aviation, (2003)". Bull. Amer. Meteor. Soc. 84 (11): 1519–1523. doi:10.1175/BAMS-84-11-1519. Bibcode: 2003BAMS...84.1519F.