விதியின் விளையாட்டு (1957 திரைப்படம்)
(விதியின் விளையாட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விதியின் விளையாட்டு 1957 ஆம் ஆண்டில் வெளிவரவேண்டிய ஆனால் வெளிவராத திரைப்படம் "விதியின் விளையாட்டு". ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்த எசு ஜானகி தனது முதல் பாடலான "என் ஆசை பாழானது ஏனோ" என்ற பாடலை இப்படத்திற்காகப் பாடினார்.[1][2] அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னாளில் இவர் கலைமாமணி , ஞான கான சரஸ்வதி உட்பட பல்வேறு விருதுகளை வென்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஒரு படம் மூன்று கதாநாயகிகள்... ஒரே பாட்டில் மூன்று விதமாக பாடிய எஸ் ஜானகி!, 2023-12-02, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
- ↑ "60 வருடங்கள்,17 மொழிகள்.48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள்... எஸ்.ஜானகி எனும் அதிசயம்!". விகடன். https://cinema.vikatan.com/kollywood/69223-singer-janaki-quits-music-industry. பார்த்த நாள்: 8 May 2024.