விதைப் பகிர்வகம்
விதைப் பகிர்வகம் எனப்படுவது விதைகளைப் பகிரும் அல்லது அளிக்கும் ஒரு நிறுவனம் ஆகும். இது விதை வங்கிகளில் இருந்து மாறுபட்ட முறையில் விதைகளைப் பாதுகாக்கின்றன. அதாவது விதைகளைப் பகிர்வதன் மூலம் அவை பயிரிடப்பட்டு, இனவிருத்தி பெற்று, மேலும் பகிர்வையும் அவற்றின் பாதுகாப்பையும் ஊக்கிவிக்கும். விதை வங்கிகள் பெரும்பாலும் தன்னார் அல்லது இலாப நோக்கமற்ற நிறுவனங்களாக இயங்குகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wang, Joy C. (2010-10-06). "A Seed Library for Heirloom Plants Thrives in the Hudson Valley". The New York Times. https://www.nytimes.com/2010/10/07/garden/07seed.html?_r=1.
- ↑ Peekhaus, Wilhelm (2018). "Seed Libraries: Sowing the Seeds for Community and Public Library Resilience". Library Quarterly 88 (3): 271–285. doi:10.1086/697706.
- ↑ MacVean, Mary (June 18, 2011). "Seeds of hope and change". Los Angeles Times. https://www.latimes.com/home/la-xpm-2011-jun-18-la-hm-seed-library-20110618-story.html.