விதைப் பரிமாற்று
விதைப் பரிமாற்று என்பது தோட்டக்காரர்கள் அல்லது விவசாயிகள் விதைகளை தம்மிடையே பரிமாறுக் கொள்வது ஆகும். இது இயல்பாக தனிப்பட்ட நபர்களுக்கு இடையேயும், நிகழ்வாக ஒருங்கிணைத்து பெரிய அளவிலும் நடைபெற்று வருகிறது. விதைகளின் பல்வகைத் தன்மையைப் பேணுதல், குறைந்த விலையில் விதைகளைப் பேணுதல், விவசாயிகளுக்கு இடையே தோழமையை ஏற்படுத்தல் என்பன விதைப் பரிமாற்றின் சில நோக்கங்கள் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Seed Exchange Event". 2007. Rochester Civic Garden Center. Archived from the original on 8 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-05-29.
- ↑ Lane, Tahree (24 February 2006). "Good to grow: Annual seed swap is a kind of cultural exchange program". The Blade. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-13340141_ITM.
- ↑ Flores, H.C.; Holmstrom, Jackie; Hemenway, Toby (2006). Food Not Lawns: How to Turn Your Yard Into a Garden and Your Neighborhood Into a Community. Chelsea Green. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-933392-07-3.