விதையற்ற பழம்

விதையற்ற பழம் என்பது முதிர்ச்சியில்லாத விதைகளைக் கொண்டு வளர்ச்சியடைந்த பழத்தைக் குறிக்கும். விதையற்ற பழங்களை நுகர்தல் பொதுவாக இலகுவானதும் வசதியானதுமாக இருக்கின்றது. அவை வணிப பெறுமதியுள்ளவையாகவும் கருதப்படுகின்றன.

விதையற்ற தர்ப்பூசணி

அதிக வணிப ரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட விதையற்ற பழங்கள் பழத்தின் சதைப்பகுதியில் அதிக எண்ணிக்கையான மற்றும் கடினமான விதைகளையுடைய பழங்கள் கொண்ட தாவரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.[1][2][3]

உசாத்துணை தொகு

  1. Frost, H. B., Soost, R. K. (1968) "Seed reproduction: development of gametes and embryos". In: Reuther, W. Webber, H. J., Batchelor, L. D. (eds) The Citrus Industry, vol. II: 290-324 University of California Press, Berkeley,California.
  2. Gmitter, F. G., Jr., Ling, X. (1991) Embryogenesis in vitro and nonchimeric tetraploid plant recovery from undeveloped Citrus ovules treated with colchicine. J. Amer. Soc. Hort. Sci 116: 317-321
  3. Soost, R. K., Cameron, J. W. (1985) "'Melogold' a triploid Pummelo-grapefruit hybrid. HortScience 20 :1134-1135
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதையற்ற_பழம்&oldid=2225631" இலிருந்து மீள்விக்கப்பட்டது