விதை நேர்த்தி

விதை நேர்த்தி என்பது, நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை விதைகளுடன் கலக்கும் செயலாகும். விதைகளுடன் நுண்ணுயிரிகளைக் கலப்பது விளைச்சலை மேம்படுத்தும்.

தன் தாயை போன்ற தோற்றமும் அடுத்த தலைமுறையைஉருவாக்கும் தகுதி பெற்ற முதிர்ந்த சூலகமே விதை எனப்படும். விதைகளை வேதிமத்துடன் கலப்பதற்கு விதை நேர்த்தி என்று பெயர். விதை நேர்த்தி பல வகைப்படும்.


வகைகள்

தொகு
  • நுண்ணூட்ட விதை நேர்த்தி
  • பூசணக்கொல்லி விதை நேர்த்தி
  • உயிர் உர விதை நேர்த்தி
  • பலவிதைகளைப் பொதித்து உருண்டையாக்கல்[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
  1. சின்னச்சின்ன செய்திகள் - விதைநேர்த்தி - எளிய தொழில்நுட்பம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விதை_நேர்த்தி&oldid=3747627" இலிருந்து மீள்விக்கப்பட்டது