வித்யாவதி சதுர்வேதி
இந்திய அரசியல்வாதி
வித்யாவதி சதுர்வேதி (Vidyawati Chaturvedi)(1926-2009) என்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் லாண்டி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] இவர் 1980 மற்றும் 1989க்கு இடையில் கஜுராஹோவை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் சத்யவ்ரத் சதுர்வேதியும் கஜுராஹோவிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
வித்யாவதி சதுர்வேதி Vidyawati Chaturvedi | |
---|---|
உறுப்பினர் மத்தியப் பிரதேசச் சட்டமன்றம் | |
பதவியில் 1957–1962 | |
பின்னவர் | இரகுநாத் சிங் |
தொகுதி | இலாண்டி |
இந்திய மக்களவை உறுப்பினர், 7ஆவது மக்களவை | |
பதவியில் 1980–1989 | |
முன்னையவர் | இலட்சுமி நாராயணன் நாயக் |
பின்னவர் | உமா பாரதி |
தொகுதி | கஜூராகோ |
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை, மத்தியப் பிரதேசம் | |
பதவியில் 1966–1972 | |
பதவியில் 1972–1978 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குல்பாகர், அமீர்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் | 6 திசம்பர் 1926
இறப்பு | 11 மார்ச்சு 2009 சத்தர்பூர், மத்தியப் பிரதேசம் | (அகவை 82)
அரசியல் கட்சி | (இந்திய தேசிய காங்கிரசு) |
துணைவர் | பாபு ராம் சதுர்வேதி |
பிள்ளைகள் | 1 சத்யவர்த் சதுர்வேதி 1 மகள் |
பெற்றோர் | நத்துராம்ஜி இராவத் (தந்தை) |
வேலை | அரசியல்வாதி |
As of 29 சூன், 2018 மூலம்: ["Biodata". Lok Sabha, Govt. of India.] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004. p. 10.
- ↑ "Madhya Pradesh Assembly Election Results in 1957".