வித்யா விந்து சிங்
வித்யா விந்து சிங் (Vidya Vindu Singh) (பிறப்பு: ஜூலை 2, 1945) இந்தி மற்றும் அவதி மொழிகளில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் நாட்டுப்புற மற்றும் குழந்தைகள் இலக்கியத்தில் தனது பரந்த பணிக்காக மிகவும் பிரபலமானவர். [1] வித்யா சிங்கின் இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் பங்களிப்புகளுக்காக 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [2]
வித்யா விந்து சிங் | |
---|---|
இந்தியக் குடியரசுத் தலைவர் இராம் நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து விருது பெறும் வித்யா விந்து சிங் | |
பிறப்பு | 2 சூலை 1945 பைசாபாத், உத்தரப் பிரதேசம் |
தொழில் | எழுத்தாளர் |
மொழி | இந்தி மற்றும் அவதி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்மசிறீ (2022) |
கவிதைகள், கதைகள் மற்றும் அவதி நாட்டுப்புறப் பாடல்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். [3] மேலும், அவதி மற்றும் பிராந்தியத்தின் பிற பிராந்திய பேச்சுவழக்குகளில் ரக்சா பந்தன்பண்டிகைக்காக பன்னிரெண்டு நாட்டுப்புற பாடல்களையும் இவர் இயற்றியுள்ளார். [4] இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பைத் தவிர, இவர் தனது சமூகப் பணிகளுக்காகவும் அறியப்படுகிறார். [5]
நூற்பட்டியல்
தொகு- विद्या विन्दु सिंह की 21 कहानियाँ. (2022). (n.p.): Kalpana Prakashan.[6]
- लडडू गोपाल के माई (Laddu Gopal ke Mai): अवधी उपन्यास. (2022). (n.p.): Alina Books.[7]
- फुलवा बरन मन सीता (Phulwa Baran Man Sita): (अवधी कविताएं). (2021). (n.p.): Kalpana Prakashan.[8]
- सड़क पर उगते बच्चे (Sadak Par Ugte Bacche): लघुकथाएँ. (2021). (n.p.): K.K. Publications.[9]
- Awadhi Lokgeet Virasat. (2021). (n.p.): Prabhat Prakashan.[10]
- Uttar Pradesh Ki Lokkathayen. (2021). (n.p.): Prabhat Prakashan.[11]
- Vindu, V. S. (2018). Avadhi Vachik Katha Lok: Abhipray Chintan. India: Prabhat Prakashan Pvt. Limited.[12]
- Siṃha, V. V. (2015). HIRANYAGARBHA. India: Gṛaṇtha Akādamī.[13]
- Siṃha, V. V. (2014). Jangnama. India: Prabhat Prakashan.[14]
- Siṃha, V. V. (2013). Shilantar. India: Grantha Akādamī.[15]
- Siṃha, V. V. (2012). Dholak Rani More Nit Uthi Ayu. India: Jñāna Gaṅgā.[16]
- Siṃha, V. V. (2012). Kāśīvāsa. India: Grantha Akādamī.[17]
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ganga, A. B. P. (2022-01-26). "UP: मशहूर लेखिका विद्या बिंदु सिंह को मिला पद्म श्री पुरस्कार, पहले मिल चुके हैं ये सम्मान". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ 2.0 2.1 "Padma Awardees 2022" (PDF). Padma Awards.
- ↑ "Interview: पारिवारिक जिंदगी में कभी वक्त नहीं मिला, कभी रात-रातभर जागकर रचनाएं लिखी तो कभी सफर में: पद्मश्री डॉ. विद्या विंदु सिंह". Good News Today TV GNT (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ "Writer's bond with folk tunes keeps rakhi songs well strung | Lucknow News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Aug 7, 2017. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ "Padma Vibhushan for two, Padma Shri for nine in Uttar Pradesh". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ सिंह, डॉ विद्या विन्दु (2022-01-22). विद्या विन्दु सिंह की 21 कहानियाँ (in இந்தி). Kalpana Prakashan.
- ↑ Singh ), डॉ विद्या विन्दु सिंह ( Dr Vidhya Vindu (2022-01-06). लडडू गोपाल के माई ( Laddu Gopal ke Mai ): अवधी उपन्यास (in இந்தி). Alina Books.
- ↑ Singh ), डॉ विद्या विन्दु सिंह ( Dr Vidhya Vindu (2021-08-04). फुलवा बरन मन सीता ( Phulwa Baran Man Sita ): ( अवधी कविताएं ) (in இந்தி). Kalpana Prakashan.
- ↑ Singh ), डॉ विद्या विन्दु सिंह ( Dr Vidhya Vindu (2021-09-11). सड़क पर उगते बच्चे ( Sadak Par Ugte Bacche ): लघुकथाएँ (in இந்தி). K.K. Publications.
- ↑ Singh, Dr Vidya Vindu (2021-01-19). Awadhi Lokgeet Virasat (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84344-39-9.
- ↑ Singh, Vidya Vindu (2021-12-17). Uttar Pradesh Ki Lokkathayen (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5521-020-3.
- ↑ Vindu, Vidya Singh (2018). Avadhi Vachik Katha Lok: Abhipray Chintan (in இந்தி). Prabhat Prakashan Pvt. Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86871-37-4.
- ↑ Singh, Vidya Vindu (2015-01-01). HIRANYAGARBHA (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83110-60-5.
- ↑ Singh, Vidya Vindu (2014-01-01). Jangnama (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82901-50-1.
- ↑ Singh, Vidya Vindu (2013-01-01). Shilantar (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83110-17-9.
- ↑ Singh, Vidya Vindu (2012-01-01). Dholak Rani More Nit Uthi Ayu (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80183-82-4.
- ↑ Singh, Vidya Vindu (2012-01-01). Kashiwas (in இந்தி). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81063-40-8.
- ↑ "यूपी हिंदी संस्थान ने की 2016 के पुरस्कारों की घोषणा, आनंद प्रकाश को सर्वोच्च भारत-भारती सम्मान". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
- ↑ "लेखक विद्या विंदु सिंह का व्यक्तित्व". www.hindisamay.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.